தமிழ் இடையூறு யின் அர்த்தம்

இடையூறு

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    தடை; இடைஞ்சல்.

    ‘தொழிற்சாலை தொடங்க நினைத்த அவனுக்குப் பல இடையூறுகள்’

  • 2

    தொல்லை; இடைஞ்சல்.

    ‘தன்னால் மற்றவர்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதில் அவள் கவனமாக இருந்தாள்’