தமிழ் இடைவிடாமல் யின் அர்த்தம்

இடைவிடாமல்

வினையடை

  • 1

    (தொடங்கி முடியும் வரை) நடுவில் நிற்காமல் அல்லது நிறுத்தப்படாமல்; தொடர்ச்சியாக.

    ‘இரண்டு நாட்கள் இடைவிடாமல் பெய்த மழையின் காரணமாகக் குளங்கள் நிரம்பி வழிந்தன’
    ‘இருபது மணி நேரம் இடைவிடாமல் பேசி ஒரு சாதனை ஏற்படுத்தினார்’