தமிழ் இடைவேளை யின் அர்த்தம்

இடைவேளை

பெயர்ச்சொல்

  • 1

    (திரைப்படம், விளையாட்டு, அலுவலகம் முதலியவற்றில் உணவு, தேநீர் முதலியன அருந்தத் தரப்படும்) குறுகிய ஓய்வு வேளை.

    ‘புதிய திரைப்படம் நன்றாக இல்லாததால் இடைவேளை விட்டதும் பலர் வெளியேறினர்’
    ‘தேநீர் இடைவேளைக்கு முன் இந்திய அணி ஆட்டம் இழந்தது’