தமிழ் இணக்கம் யின் அர்த்தம்

இணக்கம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    பொருத்தம்; இசைவு.

    ‘அவர் பெரும்பாலும் உங்களுக்கு இணக்கமான பதிலையே கூறி வருகிறார்’
    ‘நான் சொன்னதை ஆமோதிக்கும் இணக்கமான சிரிப்பு அவன் முகத்தில் தெரிந்தது’
    ‘கட்சி அமைப்புடன் இளைஞர் அணி இணக்கமாகச் செயல்படவில்லை’