தமிழ் இணக்க சபை யின் அர்த்தம்

இணக்க சபை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு உள்ளூர்ப் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக்கொள்ள ஏற்படுத்தப்பட்ட, பஞ்சாயத்து போன்ற அமைப்பு.