தமிழ் இணங்கு யின் அர்த்தம்

இணங்கு

வினைச்சொல்இணங்க, இணங்கி

  • 1

    (பிறர் விருப்பம், வேண்டுகோள் போன்றவற்றுக்கு) இசைதல்; (ஒரு கொள்கைக்கு, நடப்புக்கு விட்டுக்கொடுத்து அல்லது மாறுதல்களை ஏற்று) ஒத்துப்போதல்.

    ‘சினிமாவில் சேர்ந்துவிட வேண்டும் என்னும் அவள் விருப்பத்துக்குப் பெற்றோர் இணங்கவில்லை’
    ‘எங்கள் அழைப்பிற்கு இணங்கிக் கூட்டத்துக்கு வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி’
    ‘மருத்துவரின் ஆலோசனைக்கு இணங்க உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தார்’