தமிழ் இணல் யின் அர்த்தம்

இணல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு நிழல்.

    ‘வெயிலில் நிற்காமல் இணலில் நில்’
    ‘இணலுக்குள் நிற்பதால் இந்த மரம் நன்றாக வளரவில்லை’