தமிழ் இணைகோடு யின் அர்த்தம்

இணைகோடு

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    ஒரு கோட்டைத் தொடாமல் சம இடைவெளியில் இணையாகச் செல்லும் மற்றொரு கோடு.