தமிழ் இணைசேர் யின் அர்த்தம்

இணைசேர்

வினைச்சொல்-சேர, -சேர்ந்து, -சேர்க்க, -சேர்த்து

  • 1

    (பறவை, விலங்கு, பூச்சிகள் முதலியவை) இனப்பெருக்கத்துக்காக ஒன்றுசேருதல்.

தமிழ் இணைசேர் யின் அர்த்தம்

இணைசேர்

வினைச்சொல்-சேர, -சேர்ந்து, -சேர்க்க, -சேர்த்து

  • 1

    (ஜோடியாகப் பொருந்துமாறு) ஒன்றுசேர்த்தல்.

    ‘இரு வரிசையில் தரப்பட்டுள்ள படங்களை இணைசேர்க்கவும்’