தமிழ் இணைதிறன் யின் அர்த்தம்

இணைதிறன்

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    ஒரு தனிமத்தின் ஓர் அணு சேரக்கூடிய மற்றொரு தனிமத்தின் அணுக்களின் எண்ணிக்கை அல்லது ஒரு அணு சேரக்கூடிய அல்லது நீக்கக்கூடிய ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கை.

    ‘ஹைட்ரஜனின் இணைதிறன் 1’