தமிழ் இணைப்பகம் யின் அர்த்தம்

இணைப்பகம்

பெயர்ச்சொல்

  • 1

    (தொலைபேசி) தொடர்பகம்.

    ‘நாட்டில் உள்ள தொலைபேசி இணைப்பகங்கள் அனைத்தும் மின்னணு இணைப்பகங்களாக மாற்றப்பட்டுவருகின்றன’
    ‘இந்தப் புதிய இணைப்பகத்தில் இருபதாயிரம் தொலைபேசி இணைப்புகள் தரப்பட்டுள்ளன’