தமிழ் இணைப்புப் பெட்டி யின் அர்த்தம்

இணைப்புப் பெட்டி

பெயர்ச்சொல்

  • 1

    விபத்தில் சிக்கினாலும் ஒரு பெட்டி இன்னொரு பெட்டிக்குள் சென்று நொறுங்கிவிடாத வகையில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டி.