தமிழ் இணைப்புரிமை யின் அர்த்தம்

இணைப்புரிமை

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (ஒரு கல்லூரி அல்லது ஆய்வு நிறுவனம்) பாடத்திட்டம், தேர்வுகள், பட்டம் வழங்குதல் போன்றவற்றுக்காக மட்டும் ஒரு பல்கலைக்கழகத்துடன் தன்னை இணைத்துக்கொள்ளும் ஏற்பாடு.

    ‘முறையாக நடைபெறாத கல்லூரிகளின் இணைப்புரிமையைப் பல்கலைக்கழகம் ரத்துசெய்யும்’