தமிழ் இணைபிரியா யின் அர்த்தம்

இணைபிரியா

(இணைபிரியாத)

பெயரடை

  • 1

    (ஒருவரை விட்டு ஒருவர்) பிரிந்திருக்காத.

    ‘இணைபிரியாத நண்பர்கள்’
    ‘இணைபிரியாக் காதலர்கள்’