தமிழ் இணைபிரியாமல் யின் அர்த்தம்

இணைபிரியாமல்

வினையடை

  • 1

    (ஒருவரை விட்டு ஒருவர்) நீங்காமல்; பிரியாமல்.

    ‘சாகும்வரை இணைபிரியாமல் இருப்போம்’