தமிழ் இணையதளம் யின் அர்த்தம்

இணையதளம்

பெயர்ச்சொல்

  • 1

    இணையத்தில் குறிப்பிட்ட செய்தி, தகவல், விபரம் போன்றவற்றைக் கொண்ட (குறிப்பிட்ட அமைப்பு, தனி நபர் போன்றோர் வடிவமைத்து நிர்வகிக்கும்) தகவல் தொகுப்பு.

    ‘ஆன்மிகம் குறித்த தகவல்கள் அடங்கிய புதிய இணையதளம் நேற்று தொடங்கப்பட்டது’
    ‘இணையதளத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்’