தமிழ் இணைய இதழ் யின் அர்த்தம்

இணைய இதழ்

பெயர்ச்சொல்

  • 1

    இணையதளத்தில் வெளியிடப்பட்டு, இணையத்தின் மூலம் மட்டுமே படிக்கக்கூடிய பத்திரிகை.