தமிழ் இணைய முகவரி யின் அர்த்தம்

இணைய முகவரி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு இணையதளத்தைக் கண்டுபிடிக்கப் பயன்படும் முகவரி போன்ற விவரத் தொடர்.

    ‘க்ரியாவின் இணைய முகவரி www.crea.in ஆகும்’
    ‘இணைய முகவரியைச் சரியாக உள்ளீடு செய்தால் மட்டுமே இணையதளத்தைக் கண்டுபிடிக்க இயலும்’