தமிழ் இணைவேந்தர் யின் அர்த்தம்

இணைவேந்தர்

பெயர்ச்சொல்

  • 1

    (தனியார் பல்கலைக்கழகத்தின்) நிர்வாகத்தில் முழு அதிகாரமுடைய தலைவர்.

    ‘பட்டமளிப்பு விழா மேடையில் வேந்தர், இணைவேந்தர், துணைவேந்தர் ஆகியோர் அமர்ந்திருந்தனர்’