தமிழ் இணை அமைச்சர் யின் அர்த்தம்

இணை அமைச்சர்

பெயர்ச்சொல்

  • 1

    ஓர் அமைச்சகத்தின் பொறுப்பைத் தனித்தோ காபினட் அமைச்சருக்குக் கட்டுப்பட்டோ நிர்வகிக்கும் அமைச்சர்.