தமிழ் இத்தனை யின் அர்த்தம்

இத்தனை

பெயர்ச்சொல்

 • 1

  (இப்போது அறியப்பட்ட) இந்த அளவு; இவ்வளவு.

  ‘இத்தனைக்கும் காரணம் இவன்தான்’

 • 2

  (அடையாக வரும்போது) எண்ணிக் கூறப்படும் இந்த அளவு.

  ‘இத்தனை பேருக்குச் சமைக்க நம்மிடம் பாத்திரம் இல்லை’
  ‘இத்தனை மணிக்கு வருவேன் என்று சொன்னால் சரியாக வந்துவிடுவார்’