தமிழ் இத்தருதி யின் அர்த்தம்

இத்தருதி

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு இந்தத் தருணம்.

    ‘இத்தருதி மட்டும் அவனைக் காணவில்லை’
    ‘அவன் வாங்கிய பணத்தை இத்தருதிவரை தரவில்லை’
    ‘எங்கள் பிரச்சினைக்கு இத்தருதிவரை ஒரு தீர்வும் ஏற்படவில்லை’