தமிழ் இத்துடன் யின் அர்த்தம்

இத்துடன்

இடைச்சொல்

  • 1

    ‘குறிப்பிட்ட ஒன்றுடன் (ஒரு நிகழ்ச்சி, செயல் போன்றவை முடிவடைகிறது)’ என்ற பொருளில் ஒரு வாக்கியத்தின் முதலில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

    ‘இத்துடன் இன்றைய நிகழ்ச்சிகள் முடிவடைகின்றன’
    ‘இத்துடன் ஒலிபரப்பு நிறைவடைகிறது’
    ‘இத்துடன் இன்றைய கூட்டத்தை முடித்துக்கொள்வோம்’