தமிழ் இதன் யின் அர்த்தம்

இதன்

பிரதிப்பெயர்

  • 1

    இது என்பது வேற்றுமை உருபு ஏற்கும்போது பயன்படுத்தப்படும் வடிவம்.

    ‘இதன் பெயர் கணிப்பொறி’
    ‘இவ்வளவு அக்கிரமங்கள் நடந்திருக்கின்றன. இதற்கு யார் காரணம்?’
    ‘தவறு செய்துவிட்டு இப்போது வருத்தப்படுகிறாய். இதனால் யாருக்கு என்ன பயன்?’