தமிழ் இதயம் யின் அர்த்தம்

இதயம்

பெயர்ச்சொல்

  • 1

    மென்மையான உணர்வுகளுக்கு இருப்பிடமாகக் கூறப்படுவது.

    ‘உனக்கு இதயமே கிடையாதா?’
    ‘என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்’

  • 2

    காண்க: இருதயம்