தமிழ் இத்யாதி யின் அர்த்தம்

இத்யாதி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (கூறப்பட்டவை போன்ற) பிற.

    ‘நூலின் பெயர், எழுதியவர், வெளியான ஆண்டு இத்யாதி தகவல்கள் நூலகருக்குத் தேவை’
    ‘விபத்து நடந்த இடத்தில் பெட்டி, பை, குடை இத்யாதி சிதறிக்கிடந்தன’