தமிழ் இதர யின் அர்த்தம்

இதர

பெயரடை

  • 1

    பிற; மற்ற.

    ‘கட்டில்கள், அலமாரிகள் மற்றும் இதர மனைப் பொருள்கள் நாளைக் காலை ஏலம் விடப்படும்’
    ‘இந்தியாவிலும் இதர சில நாடுகளிலும் வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு பெரும் பிரச்சினையாகும்’