தமிழ் இதரை யின் அர்த்தம்

இதரை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தடித்த தோலோடு வடிவத்திலும் சுவையிலும் மலைப்பழம்போல இருக்கும் ஒரு வகைப் பெரிய வாழைப்பழம்.

    ‘மூலவியாதிக்காரர்களுக்கு இதரை வாழைப்பழம் நல்லது’