தமிழ் இதற்கமைய யின் அர்த்தம்

இதற்கமைய

இடைச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு இதன்படி; குறிப்பிட்டதன்படி.

    ‘இதற்கமைய நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளீர்கள்’