தமிழ் இதற்குள் யின் அர்த்தம்

இதற்குள்

(இதற்குள்ளே)

இடைச்சொல்

  • 1

    ஒரு செயல் எதிர்பார்த்ததைவிட விரைவாக நடந்துவிட்டதை வியப்புடன் குறிப்பிடப் பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘என்ன, இதற்குள் தேர்வு எழுதி முடித்துவிட்டாயா?’