தமிழ் இதிகாசம் யின் அர்த்தம்

இதிகாசம்

பெயர்ச்சொல்

  • 1

    கடவுள், கடவுள் அவதாரம் அல்லது பெரும் வீரர்கள் நிகழ்த்திய வீரச் செயல்கள், நீதிநெறிகள் போன்றவற்றை விவரிக்கும் காப்பியம்.