தமிழ் இதே யின் அர்த்தம்

இதே

பெயரடை

  • 1

    (குறிப்பிட்ட சூழலில்) சுட்டிக்காட்டப்படும் (ஒருவர் அல்லது ஒன்று).

    ‘கரும்பலகையில் எழுதியிருக்கும் கணக்கைப் புரிந்துகொண்டீர்களா? இதே கணக்கு தேர்விலும் வரலாம்’
    ‘எங்கள் அப்பா பிறந்ததும் இதே ஊரில்தான்’
    ‘இதே பையன்தான் நேற்று என்னை வந்து பார்த்தான்’