தமிழ் இதோபதேசம் யின் அர்த்தம்

இதோபதேசம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பக்குவமான போதனை; அறிவுரை.

    ‘வன்முறையில் ஈடுபடுபவர்களை இதோபதேசத்தினால் திருத்த முடியுமா?’