தமிழ் இந்தா யின் அர்த்தம்

இந்தா

இடைச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு தன் வயது ஒத்தவரையோ வயது குறைவானவரையோ அழைக்கும்போது அல்லது அவருக்கு ஒன்றைக் கொடுக்கும்போது அவர் கவனத்தைத் தன் பக்கமாகத் திருப்பப் பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘‘இந்தா, இங்கே வா’ என்று தம்பியைக் கூப்பிட்டார்’
    ‘இந்தா, இந்தப் பணத்தை வாங்கிப் பெட்டியில் வை!’