தமிழ் இந்தி யின் அர்த்தம்

இந்தி

பெயர்ச்சொல்

  • 1

    இந்தியாவின் வட மாநிலங்களில் பேசப்படுவதும் இந்திய அரசியல் சட்டத்தின்படி ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்டிருப்பதும் இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததுமான மொழி.