தமிழ் இந்திய அயல்நாட்டுப் பணி யின் அர்த்தம்

இந்திய அயல்நாட்டுப் பணி

பெயர்ச்சொல்

  • 1

    பிற நாடுகளுடனான உறவுகுறித்த பணிகளை மேற்கொள்ளும் மத்திய அரசுப் பணிப் பிரிவு.