தமிழ் இந்திய தேசிய ராணுவம் யின் அர்த்தம்

இந்திய தேசிய ராணுவம்

பெயர்ச்சொல்

  • 1

    ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிடுவதற்கு பர்மா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழும் இந்தியர்களால் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் உருவான படை.