தமிழ் இந்திரஜாலம் யின் அர்த்தம்

இந்திரஜாலம்

பெயர்ச்சொல்

  • 1

    மயங்கவைப்பதும் நம்ப முடியாததுமான தோற்றம்.

    ‘இந்திரஜால வித்தை’
    ‘கடலின் நீர்ப்பரப்பில் சூரிய ஒளி இந்திரஜாலம் நிகழ்த்திக்கொண்டிருந்தது’