தமிழ் இந்திரலோகம் யின் அர்த்தம்

இந்திரலோகம்

பெயர்ச்சொல்

  • 1

    அனைத்து இன்பங்களும் நிறைந்ததாகப் புராணங்களில் கூறப்படுகிற ஓர் உலகம்; தேவலோகம்.

    ‘இந்திரலோகம் என்று வர்ணிக்கப்படும் நாட்டிலும் ஏழ்மையும் வறுமையும் உண்டு’