தமிழ் இந்திரியம் யின் அர்த்தம்

இந்திரியம்

பெயர்ச்சொல்

  • 1

    ஐம்புலனுக்கு உரிய பொறி.

    ‘இந்திரியங்களை அடக்கி ஆள வேண்டும் என்பது யோகிகளின் அறிவுரை’

  • 2

    விந்து.