தமிழ் இந்துத்துவம் யின் அர்த்தம்

இந்துத்துவம்

பெயர்ச்சொல்

  • 1

    இந்தியாவை இந்துக்களின் நாடாகக் கொண்டு, அது ஒரே வரலாறும் பண்பாடும் கொண்டது என்ற கருத்தை வலியுறுத்தும் அரசியல் கொள்கை.

    ‘இந்துத்துவக் கொள்கை’
    ‘இந்துத்துவக் கட்சி’
    ‘இந்துத்துவத் தலைவர்’