தமிழ் இந்துப்பு யின் அர்த்தம்

இந்துப்பு

பெயர்ச்சொல்

  • 1

    சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் (சில வகை நிலங்களில் கிடைக்கும்) கனிம உப்பு.

    ‘பத்தியம் இருப்பவர்கள் உப்புக்குப் பதிலாக இந்துப்புவைப் பயன்படுத்தலாம்’