தமிழ் இந்து மதம் யின் அர்த்தம்

இந்து மதம்

பெயர்ச்சொல்

  • 1

    வினையின் பயனைப் பொறுத்து மனிதருக்கு மறுபிறவி அமையும் என்பது போன்ற நம்பிக்கைகளைக் கொண்டதும் இந்தியாவில் பெரும்பாலோர் பின்பற்றுவதுமான மதம்.