தமிழ் இந்நாள் யின் அர்த்தம்

இந்நாள்

பெயர்ச்சொல்

  • 1

    தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் காலம்.

    ‘இந்நாள் இளைஞர்கள் நிறைய விஷயங்களை எளிதில் கற்றுக்கொண்டுவிடுகிறார்கள்’