தமிழ் இன் யின் அர்த்தம்

இன்

பெயரடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (சில வகைக் கூட்டுச் சொற்களோடு) இனிய.

    ‘இன்சுவை’
    ‘நாட்டுக்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்தவர்கள்’
    ‘அந்த அம்மாள் எல்லாரையும் இன்முகத்துடன் வரவேற்றார்கள்’