தமிழ் இனக்கீற்று யின் அர்த்தம்

இனக்கீற்று

பெயர்ச்சொல்

உயிரியல்
  • 1

    உயிரியல்
    (உயிரிகளின்) குணம், அமைப்பு முதலியவற்றை நிர்ணயிப்பதாக அமைவதும் உயிரணுவில் காணப்படுவதுமான கூறு.