தமிழ் இனக்கவர்ச்சி யின் அர்த்தம்

இனக்கவர்ச்சி

பெயர்ச்சொல்

  • 1

    (ஆணுக்குப் பெண்மீதும் பெண்ணுக்கு ஆண்மீதும்) பாலுணர்வு அடிப்படையில் ஏற்படும் விருப்பம்.