தமிழ் இனக்கூறை யின் அர்த்தம்

இனக்கூறை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு திருமணத்துக்குப் பின் மணமகன் மணமகளுக்குத் தரும் கூறைப் புடவை.

    ‘மஞ்சள் நிறத்தில் இனக்கூறை எடுத்தோம்’
    ‘கால்மாறிப் போகும்பொழுது இனக்கூறையைத்தான் பெண் உடுத்திவந்தாள்’