தமிழ் இனசனம் யின் அர்த்தம்

இனசனம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவரின்) உறவினர்களும் சாதியைச் சேர்ந்தவர்களும்.

    ‘இனசனங்களுக்குக் கூடச் சொல்லாமல் திருமணத்தை அடக்கமாகச் செய்துவிட்டார்’