தமிழ் இன்ன யின் அர்த்தம்

இன்ன

பெயரடை

  • 1

    (ஒன்றின் பெயரைச் சொல்லாமல் பொதுவாகக் குறிப்பிடும்போது) இந்த; இப்படிப்பட்ட.

    ‘அவர் பெயர், அவர் இன்ன ஊரில் இருக்கிறார், இன்ன வேலை செய்கிறார் என்ற விவரங்கள் தேவை’
    ‘இன்ன புத்தகங்களைப் படி என்று எனக்கு ஆலோசனை கூற யாரும் இல்லை’